சத்திய ஆராதனை
1st July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 86:13-17
துதி ஆராதனை
*******************
சத்தியமுள்ள தேவனாகிய ஆண்டவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 86:15
மனவுருக்கமுள்ள ஆண்டவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 86:15
நீடிய பொறுமையுள்ள தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 86:15
எனக்குப் பாராட்டின உம்முடைய பெரிதான கிருபைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 86:13
என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்பித்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 86:13
இரக்கமுள்ள ஆண்டவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 86:15
உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 86:16
பூரனக் கிருபையுள்ள தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 86:15
என்னைத் தேற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 86:17
நன்றி ஆராதனை
**********************
உமது அடியாளின் குமானை இரட்சிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 86:16
என்மேல் நோக்குமாகி எனக்கு இரங்குகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 86:16
எனக்குத் துணை செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 86:17
தொழுகை ஆராதனை
************************
எனக்கு விரோதமாய் எழும்புகிற அகங்காரிகளை வெட்கப்படும்படிச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 86:14
என் பிராணனை வாங்கத் தேடுகிற கொடுமைக்காரகிய கூட்டத்தாரை வெட்கப்படச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 86:14
என் பகைஞர் வெட்கப்படும்படிக்கு எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைத் காண்பித்தருளுகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 86:17
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
2nd July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 87
துதி ஆராதனை
*******************
சீயோனை ஸ்திரப்படுத்துகிற உன்னதமானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 87:5
ஜனங்களைப் பேரெழுதுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 87:6
இன்னான் அதிலே பிறந்தானென்று அவர்களை தொகையிடுகிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 87:6
பரிசுத்த பர்வதங்களில் இருக்கிற உம்முடைய அஸ்திபாரதிற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 87:1
மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படுகிற உம்முடைய நகரத்திற்காக தேவனே கோடான கோடி ஒசன்னா
சங் 87:3
யாக்கோபின் வாசஸ்தலங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 87:2
நீர் பிரியமாயிருக்கிற சீயோனின் வாசல்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 87:3
பாடுவோர் ஏகமாய்ச் சொல்லுகிற உன்னில் இருக்கிற. ஊற்றுகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 87:7
ஆடுவோர் ஏகமாய்ச் சொல்லுகிற உன்னில் இருக்கிற ஊற்றுகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 87:7
நன்றி ஆராதனை
*********************
என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபை குறித்துப் பேச செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 87:4
என்னை அறிந்தவர்களுக்குள்ளே பாபிலோனை குறித்து பேசச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 87:4
இதோ பெலிஸ்தியரிலும் திரியரிலும் எத்தியோப்பியரிலுங்கூட இன்னான் அங்கே பிறந்தான் என்று சொல்லப்படுகிறதற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 87:4
தொழுகை ஆராதனை
************************
சீயோனைக் குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தான் என்று சொல்லப்படுகிறதற்காக தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 87:5
உம்முடைய மகிமையான நகரத்திற்காக தேவனே உம்மைப் பணிந்து கொள்கிறேன்
சங் 87:3
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
4th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 88
துதி ஆராதனை
********************
என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 88:1
உமது முகத்தை எனக்கு மறைக்காத தேவனே உமக்கு கோடானகோடி அல்லேலூயா
சங் 88:14
சிறுவயது முதல் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிற என்னை தள்ளிவிடாத தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 88:15
இரவும் பகலும் நான் நோக்கிக் கூப்பிடுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 88:1
உமக்கு நேராக என் கைகளை விரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 88:9
துக்கத்தால் நிறைந்திருக்கிற என ஆத்துமாவைத் தள்ளிவிடாத தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 88:14
உமது சமூகத்தில் வருகிற என் விண்ணப்பத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 88:2
என் கூப்பிடுதலுக்கு உமது செவிசாய்த்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 88:2
காலையில் உமக்கு முன்பாக வருகிற என் விண்ணப்பத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 88:13
நன்றி ஆராதனை
**********************
பிரேத குழியில் விவரிக்கப்படுகிற உமது கிருபைக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 88:11
அழிவில் விவரிக்கப்படுகிற உமது உண்மைக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 87:11
மறதியின் பூமியில் அறியப்படுகிற உமது நீதிக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 88:11
தொழுகை ஆராதனை
*************************
மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 88:10
செத்துப்போன வீரரை எழுந்து துதிக்கச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 88:10
இருளிலுள்ள உமது அதிசயங்களுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 88:12
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
5th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 89:1-8
துதி ஆராதனை
********************
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 89:8 பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவராகிய தேவனே உமக்கு கோடானகோடி அல்லேலூயா
சங் 89:7
தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:7
என்றென்றைக்கும் ஸ்த்திரபட்டிருக்கிற உம்முடைய. கிருபைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 89:2
வானங்களில் ஸ்தாபித்த உமது உண்மைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:2
உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கைப் பண்ணின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:3
என்றென்றைக்கும் தாவீதின் சந்ததியை நிலைப்படுத்தின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:4
தலைமுறை தலைமுறையாக தாவீதின் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்ட தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:4
பரிசுத்தவான்களின் சபையிலே விளங்கும் உம்முடைய உண்மைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:45
நன்றி ஆராதனை
*********************
என்றென்றைக்கும் நான் பாடுகின்ற உம்முடைய கிருபைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:1
தலைமுறை தலைமுறையாக இருக்கிற உமது உண்மைக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:1
என் வாயினால் அறிவிக்கிற உமது உண்மைக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:1
தொழுகை ஆராதனை
*************************
உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யாருமில்லையாதலால் தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 89:8
ஆகாயமண்டலத்தில் உமக்கு நிகரானவர் யாருமில்லையாதலால் தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 89:6
பலவான்களின் புத்திரர்களில் உமக்கு ஒப்பானவர் யாருமில்லையாதலால் தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 89:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
6th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 89:9-15
துதி ஆராதனை
*******************
உம்முடைய வானங்களுக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:11
வானங்கள் துதிக்கிற உமது அதிசயங்களுக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:5
உம்மை சூழ்ந்திருக்கிற உமது உண்மைக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:8
உம்முடைய பூமிக்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 89:11
உலகத்தையும் அதிலுள்ள யாவரையும் அஸ்திபாரப்படுத்தினவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:11
வடக்கையும் தெற்கையும் உண்டாக்கின இயேசு தேவனே உமக்கு கோடானகோடி ஓசன்னா
சங் 89:12
சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:9
சமுத்திரத்தின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:9
கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்களை பாக்கியமுள்ளவர்களாக்குகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:15
நன்றி ஆராதனை
*********************
உமது வல்லமையுள்ள புயத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:13
உம்முடைய பராக்கிரமமுள்ள கரத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:13
உம்முடைய உன்னதமான வலதுகரத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:13
தொழுகை ஆராதனை
************************
உம்முடைய வல்லமையுள்ள புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்த தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 89:10
ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கின தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 89:10
உம்முடைய நாமம் விளங்க தாபோரையும் எர்மோனையும் கெம்பீரிக்கச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 89:12
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
7th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 89:14-23
துதி ஆராதனை
********************
ஜனத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட தாவீதை உயர்த்தின பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:19
உம் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்த பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 89:20
உமது பரிசுத்த தைலத்தினால் தாவீதை அபிஷேகம் பண்ணின பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 89:20
எங்கள் கேடகமாகிய கர்த்தராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:18
எங்கள் கொம்பை உயர்த்துகிற உம்முடைய தயவுக்காக இயேசு தேவனே உமக்கு கோடானகோடி ஓசன்னா
சங் 89:17
எங்கள் பலத்தின் மகிமையாயிருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:17
ஜனங்களை உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடக்கச்செய்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:15
ஜனங்களை உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூரச் செய்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:16
உம்முடைய நீதியால் ஜனக்களை உயர்ந்திருக்கச் செய்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:16
நன்றி ஆராதனை
**********************
உம்முடைய பக்தனான தாவீதுக்கு தரிசனமான தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:20
சகாயஞ்செய்யத்தக்க சக்தியை உமது சவுரியவான்மேல் வைத்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:11
அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:23
தொழுகை ஆராதனை
*************************
உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரமாகிய நீதியும் நியாயத்திற்காக தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 89:14
உமக்கு முன்பாக நடக்கும் கிருபையும் சத்தியத்திற்காக தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 89:14
எங்கள் ராஜாவை உண்டு பண்ணுகிற இஸ்ரவேலின் பரிசுத்தராகிய தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 89:18
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
8th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 89:21-27
துதி ஆராதனை
*******************
என் பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:26
என் இரட்சிப்பின் கண்மலையாகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 89:26
தாவீதை எனக்கு முதற்பேறானவனாக்கின தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 89:27
தாவிதோடியிருக்கிற உமது உண்மைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:24
அவனோடு இருக்கிற உமது கிருபைக்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:24
உமது நாமத்தினால் அவனுடைய கொம்பை உயரச் செய்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:24
சத்துரு அவனை நெருங்காமலிருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:22
நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்காமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 89:22
அவனை பகைக்கிறவர்களை வெட்டுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 89:23
நன்றி ஆராதனை
**********************
உம் தாசனுக்காக உமது கிருபை என்றென்றைக்கும் காக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:28
தாவீதுக்காக உமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:28
தாவீதோடு உறுதியாயிருக்கிற உமது கைக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:21
தொழுகை ஆராதனை
************************
தாவீதின் கையை சமுத்திரத்தின் மேல் ஆளும்படி வைக்கிற தேவனே உம்மை தொழுதுகொள்ளுகிறேன்
சங் 89:25
தாவீதின் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைக்கும் தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 89:25
அவனை பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குகிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 89:27
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
9th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 89:29-37
துதி ஆராதனை
ஒரு விசை உம்முடைய பரிசுத்தத்தின் பேரில் ஆணையிட்ட தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 89:35
தாவீதுக்கு பொய் சொல்லேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:35
உமது புயம் தாவீதை பலப்படுத்தும் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:21
அவன் பிள்ளைகள் உமது நியாயங்களின்படி நடவாமல் இருந்தால் தண்டிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:30
அவன் பிள்ளைகள் என் வேதத்தை விட்டு விலகினால் தண்டிப்பேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:30
என் உதடுகள் விளம்பினதை மாற்றாமல் இருப்பேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:34
என் கிருபையை அவனை விட்டு விலகாமல் இருப்பேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:33
என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:33
என் உடன்படிக்கையை மீறாமலும் இருப்பேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 83:34
நன்றி ஆராதனை
**********************
தாவீதின் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும் என்று விளம்பின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:29
அவன் ராஜ்சனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்க செய்வேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:29
தொழுகை ஆராதனை
************************
தாவீதின் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும் என்று விளம்பின தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 89:36
தாவீதின் சிங்காசனம் சந்திரனைப்போல் என்றென்றைக்கும் உறுதியாயிருக்கும் என்று விளம்பின தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 89:37
தாவீதின் சிங்காசனம் ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல உண்மையாயிருக்கும் என்று விளம்பின தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 89:37
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
11th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 89:38-52
துதி ஆராதனை
என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:52
என்றைக்கும் மறைந்திராத கர்த்தராகிய தேவனே உமக்கு கோடானகோடி அல்லேலூயா
சங் 89:46
என்றைக்கும் உமது கோபத்தை அக்கினியை போல் எரியச் செய்யாத தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 89:46
தாவீதுக்கு உம்முடைய உண்மையை கொண்டு சத்தியம் பண்ணின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:49
தாவீதுக்கு சத்தியம் பண்ணின உமது பூர்வ கிருபைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:49
என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 89:47
தாவீதின் சந்ததி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் நியமங்களை மீறி நடந்தால் தண்டிப்பேன் என்ற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:30
அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும் அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:32
உமது சத்துருக்கள் நீர் அபிஷேகம் பண்ணினவனின் காலடிகளை நீந்திக்கிறதை நினைத்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 89:50
நன்றி ஆராதனை
**********************
உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரை நிந்திக்கிறதை நினைத்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:50
உமது அடியார் சுமக்கும் நிந்தையை நினைத்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:51
வலுமையான ஜனங்களெல்லாராலும் உமது அடியேன் சுமக்கும் நிந்தையை நினைத்தருளுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 89:51
தொழுகை ஆராதனை
*************************
மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யாருமில்லையாதலால் தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 89:48
தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யாருமில்லையாதலால் தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 89:48
மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவில்லையாதலால் தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 89:47
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
12th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 90 :1-10
துதி ஆராதனை
*******************
தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 90:1
பர்வதங்கள் தோன்றுமுன்னும் அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 90:2
நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும் அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 90:2
மனுஷனை நீர்த்துளியாக்கி மனுபுத்திரரை திரும்புங்கள் என்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 90:3
எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாக நிறுத்தின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 90:8
எங்கள் அந்தரங்கப் பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்தில் நிறுத்தின தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 90:8
மனுபுத்திரரை வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 90:5
மனுபுத்திரரை காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 90:5
எங்கள் வருஷங்களை ஒரு கதையைப்போல கழித்துப் போடச்செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 90:9
நன்றி ஆராதனை
*********************
எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம் பெலத்தின் மிகுதியால் என்பது வருஷமாயிருக்கிற படியால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 90:10
எங்கள் ஆயுசுநாட்களின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே என்று அறிய வைக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் சீக்கிரமாய் கடந்து போகிறது என்பதை உணரவைக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 90:10
தொழுகை ஆராதனை
***********************
உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போல இருக்கிறபடியால் தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 90:4
உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் இராச்சாமம் போல இருக்கிறபடியால் தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 90:4
புல்லை காலையிலே முளைத்துப் பூத்து மாலையிலே அறுப்புண்டு உலர்நது போகச்செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 90:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
13th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 90:11-17
துதி ஆராதனை
*******************
எங்களுக்காக திரும்பி வருகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 90:13
எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்துகிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 90:17
எங்கள் மேல் இருக்கிற உமது பிரியத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 90:17
காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 90:14
எங்களை ஞான இருதயமுள்ளவர்களாகும்படிச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 90:12
உமது அடியாருக்காகப் பரிதபிக்கிற தேவனே உமக்கு கோடானகோடி ஓசன்னா
சங் 90:13
எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 90:12
உமது கிரியையை உமது ஊழியக்காரருக்கு விளங்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 90:16
உமது மகிமையை உமது ஊழியக்காரரின் பிள்ளைகளுக்கும் விளங்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 90:16
நன்றி ஆராதனை
*********************
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 90:14
எங்களை சிறுமைப்படுத்தின நாட்களுக்கு சரியாய் மகிழ்ச்சியாக்கின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 90:15
நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 90:15
தொழுகை ஆராதனை
************************
உமது கோபத்தின் வல்லமையை அறிந்துகொள்ளச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 90:11
உமக்கு பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தை அறிந்துகொள்ளச் செய்கிற தேவனே உம்மைத் தொழுது கொள்ளுகிறேன்
சங் 90:11
உமது அடியார்கள் மேல் என்றைக்கும் கோபமாயிராத தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 90:13
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
14th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 91:1-4
துதி ஆராதனை
*******************
என் தேவனாகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 91:2 உன்னதமானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 91:1
சர்வவல்லவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 91:1
என் அடைக்கலமாகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:2
என் கோட்டையாகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:2
என் சத்தியமாகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:4
நான் நம்பியிருக்கிறவருமாகிய ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 91:2
உமது சிறகுகளால் என்னை மூடுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 91:4
நான் அடைக்கலம் புகுகிற உமது செட்டைகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 91:4
நன்றி ஆராதனை
**********************
நான் இருக்கிற உன்னதமான மறைவிற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:1
நான் தங்குகிற சர்வவல்லவருடைய நிழலுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:1
எனக்கு கேடகமாமிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:4
தொழுகை ஆராதனை
************************
வேடனுடைய கண்ணிக்கு என்னைத் தப்புவிக்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 91:3
என்னை பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிக்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 91:3
எனக்கு பரிசையாகயிருக்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 91:4
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
15th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 91:5-12
துதி ஆராதனை
********************
எனக்கு அடைக்கலாமாருக்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 91:9
எனக்கு தாபரமாகயிருக்கிற உன்னதமான தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 91:9
நான் தாபரமாக கொண்டிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 91:9
துன்மார்க்கருக்கு வரும் பலனை என் கண்களால் காணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:8
எனக்கு பொல்லாப்பு நேரிடாமல் காக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:1
வாதை என் கூடாரத்தை அணுகாமல் காக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:10
என் வழிகளெல்லாம் என்னை காக்கும்படிச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 91:11
என்னைக் காக்க தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 91:11
எதுவும் ( தீமையோ,வாதையோ,பயங்கரமோ ) என்னை அனுகாமலிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 91:7
நன்றி ஆராதனை
*********************
என் பக்கத்தில் ஆயிரம்பேர் விழுந்தாலும் எதுவும் என்னை அணுகாமல் காக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:7
என் வலதுபுறத்தில் பதினாறாயிரம்பேர் விழுந்தாலும் எதுவும் என்னை அணுகாமல் காக்கும் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:7
மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் என்னை பயப்படாதிருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:6
தொழுகை ஆராதனை
*************************
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும் என்னை பயப்படாதிருக்கச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 91:5
பகலில் பறக்கும் அம்புக்கும் என்னை பயப்படாதிருக்கச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 91:5
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் என்னை பயப்படாதிருக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 91:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
16th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 91:13-16
துதிஆராதனை
*******************
நான் நோக்கிக் கூப்பிடுகிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 91:15
நான் அறிந்திருக்கிற உமது நாமத்துக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 91:14
நான் நோக்கி கூப்பிடுகிற பிதாவாகிய தேவனே உனக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 91:15
ஆபத்தில் என்னோடு இருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:15
ஆபத்திலிருந்து என்னைத் தப்பிக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:15
உமது நாமத்தை அறிந்த என்னை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 91:14
என் பாதம் கல்லில் இடராதபடிக்கு காக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 91:12
தூதர்களை தங்கள் கைகளில் என்னை ஏந்திக் கொண்டு போக செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 91:12
உம்மிடத்தில் வாஞ்சையாயிருக்கிற என்னை விடுவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 91:14
நன்றி ஆராதனை
**********************
என் கூப்பிடுதலுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:15
நீடித்த நாட்களால் என்னை திருப்தியாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:16
உமது இரட்சிப்பை எனக்கு காண்பிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 91:16
தொழுகை ஆராதனை
**********************
சிங்கத்தின் மேல் என நடந்துபோக செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 91:13
விரியன் பாம்பின் மேலும் என்னை நடந்துப் போகச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 91:13
பாலசிங்கத்தையும்
வலுசர்ப்பத்தையும் மிதித்து போடச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 91:13
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
18th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 92 :1-7
துதி ஆராதனை
********************
என்னை மகிழ்ச்சியாக்கின உமது செய்கைகளுக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 92:4
நான் ஆனந்தசத்தமிடுகிற உமது கரத்தின் கிரியைகளுக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 92:4
மகத்துவமானவைகளாகிய உமது கிரியைகளுக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 92:5
மகா ஆழமானவைகளாகிய உமது யோசனைகளுக்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 92:5
காலையிலே அறிவிக்கிற நலமான உமது கிருபைக்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 92:3
இரவிலே அறிவிக்கிற நலமான உமது சத்தியத்திற்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 92:3
உன்னதமானவராகிய ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 92:1
மிருககுணமுள்ள மனுஷனை உமது கிருபையை அறியாதிருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 92:6
மூடனை உமது சத்தியத்தை உணராதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 92:6
நன்றி ஆராதனை
**********************
உம்மை துதிப்பது எனக்கு நலமாய் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 92:1
உமது நாமத்தை கீர்த்தனம் பண்ணுவது எனக்கு நலமாய் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 92:1
உமது கிருபையை அறியாத மிருககுணமுள்ள மனுஷன் தழைத்து, உமது சத்தியத்தை உணராத அக்கிரமக்காரர் செழிக்கும்போது, அவர்கள் என்றென்றைக்கும் அழிந்து போவதற்கு ஏதுவாக செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 92:7
தொழுகை ஆராதனை
************************
பத்துநரம்பு வீணையினால் உமது நாமத்தைத் துதித்து தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 92:2
தம்புருவினால் உமது நாமத்தை துதித்து தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 92:2
தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினால் உமது நாமத்தை கீர்த்தனை பண்ணி தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 92:2
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
19h July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 92:8-15
துதி ஆராதனை
********************
என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிற கர்த்தராகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 92:8
என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 92:11
எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்படிச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 92:11
உத்தமரென்று விளங்குகிற கர்த்தராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 92:14
என் கண்மலையாகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 92:14
உம்மிடத்தில் அநீதியில்லையென்று விளங்கப்பண்ணுகிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 92:14
என் கொம்பை காண்டாமிருகத்தின் கொம்பைப்போல் உயர்த்துகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 92:10
புது எண்ணெயால் என்னை அபிஷேகம் பண்ணுகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 92:10
உமது சத்துருக்களையும் சகல அக்கிரமக்காரரையும் சிதறுண்டு போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 92:9
நன்றி ஆராதனை
**********************
நீதிமானை முதிர்வயதிலும் கனித்தரச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 92:15
நீதிமானை தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 92:11
நீதிமானை முதிர்வயதிலும் புஷ்டியும் பசுமையுமாயிருக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 92:15
தொழுகை ஆராதனை
***********************
நீதிமானை பனையைப்போல் செழிக்க செய்கிற தேவனே உமமை தொழுது கொள்கிறேன்
சங் 92:12
நீதிமானை லீபனோனினலுள்ள கேதுருவைப் வளரச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 92:12
நீதிமானை கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்களாக்குகிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 92:13
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
20th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 93
துதி ஆராதனை
*******************
அநாதியாயிருக்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 93:2
பூர்வமுதல் உறுதியான உமது சிங்காசனத்திற்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 93:2
ராஜரீகம் பண்ணுகிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 93:1
மகத்துவத்தை அணிந்து கொண்டிருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 93:1
பராக்கிரமத்தை அணிந்து கொண்டிருக்கிற கர்த்தராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 93:1
பராக்கிரமத்தை கச்சையாக கட்டிக் கொண்டிருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 93:1
பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறபடியால் ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 93:5
உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகளாதலால் ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 93:5
பூச்சரத்தை அசையாதபடி நிலைப்பெற்றிருக்கச் செய்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 93:1
நன்றி ஆராதனை
**********************
உன்னதத்தில் வல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 93:4
திரளான தண்ணீகளின் இரைச்சலைப்பார்க்கிலும் வல்லமையுள்ள தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 93:4
சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும் வல்லமையுள்ள தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 93:4
தொழுகை ஆராதனை
************************
நதிகள் எழும்பினபடியால் கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 93:3
நதிகள் இரைச்சலிட்டு எழும்பினபடியால் கர்த்தராகிய தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 93:3
நதிகள் அலைதிரண்டு எழும்பினபடியால் கர்த்தராகிய தேவனே உமது தொழுதுகொள்ளுகிறேன்
சங் 93:3
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
21st July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 94:1-11
துதி ஆராதனை
********************
பூமியின் அதிபதியாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 94:2
நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 94:2
பிரகாசிக்கின்ற தேவனாகிய கர்த்தாவே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 94:1
மனுஷனுடைய யோசனைகள் வீனென்று அறிந்திருக்கிற கர்த்தராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 94:11
காதை உண்டாக்கினவர் கேட்பார் என்று உணர்வடையச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 94:9
கண்களை உருவாக்கியவர் காண்பார் என்று உணரச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 94:9
ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்து கொள்வார் என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 94:10
மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறிவார் என்று உணர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 94:10 பெருமைக்காரருக்கு எழுந்து பதிலளிக்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 94:2
நன்றி ஆராதனை
**********************
துன்மார்க்கர் உமது ஜனத்தை நொறுக்கி உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறதை பார்த்து பதிலளிக்கின்ற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங்கீதம் 94:5
துன்மார்க்கர் விதவையையும் பரதேசியையும் கொன்று திக்கற்ற பிள்ளைகளைக் கொலை செய்ததை கவனித்து பதிலளிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங்கீதம் 94:6 அக்கிரமக்காரர்கள் யாவரும் வாயாடி கடினமாய்ப் பேசி பெருமைப் பாராட்டுவதை அறிந்து பதிலளிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 94:4
தொழுகை ஆராதனை
**********************
கர்த்தர் பாரார் என்று சொல்லுகிறவர்களை உணர்வடையச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 94:8
யாக்கோபின் தேவன் கவணியார் என்று சொல்லுகிறவர்களை உணர்வடையச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 94:7
துன்மார்க்கரை மகிழ்ந்து களிகூராமலிருக்கச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 94:3
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
22nd July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 94:13-23
துதி ஆராதனை
*******************
எனக்கு அடைக்கலாமாயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 94:22
நான் நம்பியிருக்கிற கண்மலையுமாயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 94:22
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் இல்லாதிருக்க தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 94:20
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது என்னைத் தாங்குகிற உமது கிருபைக்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 94:18
நியாயத்தை நீதியினிடமாகத் திரும்ப செய்கிற தேவனே கோடான கோடி ஓசன்னா
சங் 94:15
செம்மையான இருதயத்தார் யாவரையும் நீதியைப் பின்பற்றச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 94:15
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில் உம்முடைய ஆறுதல்களால் என் ஆத்துமாவைத் தேற்றுகிற
ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 94:19
எனக்கு துணையாயிருக்கிற கர்த்தராகிய ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 94:17
துன்மார்க்கராகிய அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்க்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 94:16
நன்றி ஆராதனை
**********************
உம்முடைய வேதத்தைக் கொண்டு போதிக்கிற மனுஷனை பாக்கியவானாகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 94:13
தம்முடைய ஜனத்தை நெகழவிடாமலிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 94:14
தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 94:14
தொழுகை ஆராதனை
***********************
நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய் கூட்டங்கூடுகிற துன்மார்க்கரை சங்கரிக்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 94:21
குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிற வர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்புகிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 94:23
துன்மார்க்கருடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 94:23
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
23rd July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 95
துதி ஆராதனை
********************
நம்முடைய தேவனாகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 95:7
உமது கையில் இருக்கிற பூமியின் ஆழங்களுக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 95:4
உம்முடைய சமுத்திரத்திற்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 95:5
மகாதேவனாகிய கர்த்தராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 95:3
எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 95:3
நாம் சங்கீர்த்தனம் பண்ணுகிற இரட்சணியக் கண்மலையாகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 95:1
உம்முடையவைகளாகிய பர்வதங்களின் உயரங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 95:4
உம்முடைய தரம் உருவாக்கின வெட்டாந்தரைக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 95:5
சமுத்திரத்தை உண்டாக்கின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 95:5
நன்றி ஆராதனை
**********************
நாங்கள் கெம்பீரமாகப் பாடுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 95:1
நாங்கள் உமது மேய்ச்சலின் ஜனங்களாதலால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 95:7
நாங்கள் உமது கைக்குள்ளான ஆடுகளாதலால் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 95:7
தொழுகை ஆராதனை
*************************
என்னை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக பணிந்து குனிந்து முழங்கால் படியிட்டு தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 95:6
துதித்தலுடனே உமது சந்நிதிக்கு முன்பாக வந்து தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 95:2
சங்கீதங்களால் உம்மை ஆர்ப்பரித்துப் பாடி தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 95:2
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
25th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 96:1-6
துதி ஆராதனை
*******************
பெரியவராகிய கர்த்தராகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 96:4
மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிக்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 96:4
எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவராயிருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 96:4
வானங்களை உண்டாக்கினவராகிய கர்த்தராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 96:5
பரிசுத்த ஸ்தலத்திலுள்ள உமது மகத்துவத்திற்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 96:6
உமது சமூகத்தில் இருக்கின்ற உமது மகிமைக்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 96:6
உமது பரிசுத்த ஸ்தலத்திலுள்ள உமது வல்லமைக்காக ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 96:6
உமது சமூகத்தில் இருக்கின்ற உமது கனத்துக்காக ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 96:6
மகிமையும் வல்லமையும் உமக்கே செலுத்துவதால் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 96:7
நன்றி ஆராதனை
**********************
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 96:1
பூமியின் குடிகளை எல்லாரையும் கர்த்தரைப் பாடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 96:1
கர்த்தரை பாடி உம்முடைய நாமத்தை ஸ்தோத்திரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 96:2
தொழுகை ஆராதனை
************************
நாளுக்கு நாள் உமது இரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவித்து தேவனே உம்மை பணிந்து கொள்ளுவேன்
சங் 96:2
ஜாதிகளுக்குள் உம்முடைய மகிமையை விவரித்துச் சொல்லி தேவனே உம்மை தொழுதுகொள்ளுகிறேன் சங் 96:3
சகல ஜனங்களுக்குள்ளும் உம்முடைய அதிசயங்களை விவரித்துச் சொல்லி தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 96:3
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
26th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 96:7-13
துதி ஆராதனை
*******************
பரிசுத்த அலங்காரத்துடனே உம்மை தொழுது கொள்ளச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 969
பூலோகத்தார் யாவரையும் உமக்கு முன்பாக நடுங்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 96:9
ஜனங்களின் வம்சங்களை உமக்கு மகிமையும் வல்லமையும் செலுத்தச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 96:7
பூமியை நியாயந்தீர்க்க வருகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 96:13
பூலோகத்தை நீதியோடும் நியாயந்தீர்க்க வருகிற தேவனே உமக்கு கோடானகோடி ஓசன்னா
சங் 96:13
ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்க்க வருகிற தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 96:13
பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 96:10
நாடும் அதிலுள்ள யாவும் களிகூரச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 96:12
உமக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 96:12
நன்றி ஆராதனை
**********************
வானங்களை மகிழச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 96:11
பூமியை பூரிப்பாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 96:11
சமுத்திரமும் அதன் நிறைவையும் முழங்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 96:11
தொழுகை ஆராதனை
*************************
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை செலுத்தி தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 96:8
உம்முடைய பிரகாரங்களில் காணிக்கைகளை கொண்டுவந்து பிரவேசித்து தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 96:8
ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லி தேவனே உம்மை தொழுதுகொள்ளுகிறேன்
சங் 96:10
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
27th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 97 :1-6
துதி ஆராதனை
*******************
ராஜரீகம் பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 97:1
உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரமாகிய நீதிக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 97:2
உமது சிங்காசனத்தின் ஆதாரமாகிய நியாயத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 97:2
உமக்கு முன்செல்கிற அக்கினிக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 97:3
சுற்றிலும் இருக்கிற உமது சத்துக்களை சுட்டெரிக்கிற உமது அக்னிக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 97:3
உமது நீதியை வெளிப்படுத்துகிற உமது வானங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா சங்கம்
சங் 97:6
உம்மை சூழ்ந்திருக்கிற மேகத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 97:2
உம்மை சூழந்திருக்கிற உமது மந்தாரதிற்காக தேவனே உமக்க கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 97:2
சகல ஜனங்களும் காண்கிற உம்முடைய மகிமைக்காக தேவனே உமக்கு கோடான ஸ்தோத்திரம்
சங் 97:6
நன்றி ஆராதனை
*********************
பூமியை பூரிப்பாக்குகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 97:1
திரளான தீவுகளை மகிழச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 97:1
உருக வைக்கிற சர்வ பூமியின் ஆண்டவருடைய பிரசன்னத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 97:5
தொழுகை ஆராதனை
*************************
பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பிக்கிற உம்முடைய மின்னல்களுக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 97:4
பூமி கண்டு அதிர்ந்த உம்முடைய மின்னல்களுக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 97:4
பர்வதங்கள் மெழுகுப்போல் உருகுகிற உமது பிரசன்னதிற்காக தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 97:5
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
28th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 97:7-12
துதி ஆராதனை
*******************
பூமி முழுவதற்கும் உன்னதமானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 97:9
எல்லா தேவர்களிலும் மிகவும் உயர்ந்தவராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 97:9
தேவர்களெல்லாராலும் தொழுது கொள்ளப்படுகின்ற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 97:7
நீதிமான்களை உமக்குள் மகிழச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 97:12
நீதிமானுக்காக விதைக்கப்பட்டிருக்கிற வெளிச்சத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 97:11
செம்மையான இருதயத்தாருக்காக விதைக்கப்பட்டிருக்கிற மகிழ்ச்சிக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 97:11
சீயோன் கேட்டு மகிழந்த உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 97:8
யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்த உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 97:8
தீமையை வெறுத்துவிடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 97:10
நன்றி ஆராதனை
**********************
உமக்குள் அன்புகூரச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 97:10
உம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களை காப்பாற்றுகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 97:10
துன்மார்க்கரின் கைக்கு பரிசுத்தவான்களை தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 97:10
தொழுகை ஆராதனை
*************************
சொருபங்களை வணங்குகிற யாவரையும் வெட்கப்பட்டுப் போகச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 97:7
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரையும் விட்டுக் வைக்கப்பட்டு போகச் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 97:7
உம்முடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடி தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 97:12
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
29th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 98 -1
துதி ஆராதனை
*******************
இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையை நினைவுகூர்ந்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 98:3
இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது உண்மையை நினைவுகூர்ந்த தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 98:3
பூமியை நியாயந்தீர்க்க வருகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 98:9
பூலோகத்தை நீதியோடு நியாயந்தீரக்க வருகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 98:9
தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப் பண்ணின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 98:2
உம்முடைய இரட்சிப்பை பூமியின் எல்லைகளெல்லாம் காணச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 98:3
நன்றி ஆராதனை
**********************
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 98:1
பூமியின் குடிகள் எல்லாரும் கர்த்தரைக் நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரிக்க செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 98:4
தொழுகை ஆராதனை
***********************
சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கச் செய்த தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 98:7
பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்கச் செய்த தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 98:7
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
====================================================================
சத்திய ஆராதனை
30th July 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் கைகளை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால்,எங்கள் நாவினாலே உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 98 - 2
துதி ஆராதனை
*******************
இரட்சிப்பை உண்டாக்கின உமது வலதுகரத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 98:1
இரட்சிப்பை உண்டாக்கின உம்முடைய பரிசுத்த புயத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 98:1
உமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 98:2
ஜனங்களை நிதானத்தோடு நியாயந்தீர்க்க வருகிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 98:9
அதிசயங்களைச் செய்திருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 98:1
பூமியின் குடிகள் எல்லாரும முழக்கமிட்டு கெம்பீரமாய்ப் பாடச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 98:4
நன்றி ஆராதனை
*********************
சுரமண்டலத்தால் உம்மை கீர்த்தனம் பண்ணச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 98:5
கீதசத்தத்தால் உம்மை கீர்த்தனம் பண்ணச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 98:5
உமது சமூகத்தில் எக்காளசத்தத்தால் ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 98:6
தொழுகை ஆராதனை
************************
கர்த்தராகிய ராஜாவின் சமூகத்தில் பூரிகைகளால் ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கச் செய்த தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன்
சங் 98:6
உமக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டிப் பாடச் தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 98:8
உமக்கு முன்பாக பர்வதங்கள் ஏகமாயக் கெம்பீரித்துப் பாடச் தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 98:8
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக