புதன், 14 செப்டம்பர், 2022

அறிந்து கொள்ளுங்கள் - மரியாள்


யோவான் 1:1 >>> தேவன் தான் வார்த்தை ; வார்த்தை தான் தேவன்.

லூக்கா 1:38 >>> அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது .

யோவான் 2:5 >>> 

அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.

இது தான் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவது, தேவனை விளங்கி கொள்வது.


இதை செய்யாமல்

 1) மரியாளை வணங்குவது

 2) மரியாளுக்கு சப்பரம் தூக்குவது

3) மரியாளை நோக்கி ஜெபம் பண்ணுவது


ரோமர் 2:2 

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 


விளங்கி கொண்டு 

ஏற்றுக் கொண்டு

கடைபிடியுங்கள் கீழ்படியுங்கள்


இதனை நீங்கள் போகிற ஆலயத்தில் உள்ள குருமார்களோ, நீங்கள் மெச்சிக்கொள்ளுகிற உங்கள் தாய் தந்தையரோ,

நீங்கள் கனப்படுத்துகிற உங்கள் குடும்ப உறவினரோ சொல்ல மாட்டார்கள்.


மரியாள்(கிருபை பெற்றவள் )  சொல்வதையாவது ........???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக