புதன், 14 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை - April 2022

சத்திய ஆராதனை
13th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 43

என் அரணாகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 43:2 
உமது வெளிச்சத்தை அனுப்பியருளிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 43:3 
உமது சத்தியத்தை அனுப்பியருளிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 43:3

என் முகத்திற்கு இரட்சிப்புமாயிருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 43:5 
நான் நோக்கி காத்திருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 43:5 
நான் துதிக்கிற தேவனுமாயிருக்கிறவராகிய  இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 43:5

உமது சத்தியத்தினால் என்னை  நடத்துகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 43:3 
உம்முடைய வெளிச்சத்தினால் என்னை உமது பரிசுத்த பர்வதத்திற்கு கொண்டுப் போகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 43:3 
உமது சத்தியத்தினால் என்னை உமது வாசஸ்தலங்களுக்கு கொண்டுப் போகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 33:3

நன்றி செலுத்துதல் 
************************
என் நியாயத்தை விசாரிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 43:1 
பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடுகிற தேவனே உமக்கு  கோடான கோடி நன்றி 
சங் 43:1 
சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 43:1

தொழுது கொள்ளுதல் 
***********************
எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனே உம்மை தொழுதுகொள்ளுகிறேன் 
சங் 43:4
உம்முடைய பீடத்தண்டைக்கு நான்  பிரவேசித்து  தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 43:4 
சுரமண்டலத்தால்  உம்மைத் துதித்து தேவனே உம்மை மகிமைப் படுத்துகிறேன் 
சங் 43:4
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
14th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 44

எங்களை இரட்சித்த உம்முடைய வலதுகரத்திற்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா சங் 44:3 
எங்கள் இரட்சித்த
உம்முடைய முகத்தின்  பிரகாசத்திற்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 44:3 
எங்களை  இரட்சித்த உம்முடைய புயத்திற்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 44:3

யாக்கோபுக்கு இரட்சிப்பை கட்டளையிடுகிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங்44 :4 
எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்த இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 44:7 
எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிருக்கிற இயேசு  தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 44:23

எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளுகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 44:26 
உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடுகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 44 :26
எங்களை இரட்சித்து எங்களை  பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 44:7

நன்றி செலுத்துதல்
************************
எங்கள்மேல் பிரியமாயிருந்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 44:3
உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி எங்களை நாட்டின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 44:2 
உம்முடைய கையினாலே ஜனங்களைத் துன்பப்படுத்தி எங்களைப் பரவப்பண்ணின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 44:2

தொழுது கொள்ளுதல்
*************************
பூர்வநாட்களில் நீர் நடப்பித்த  கிரியைகளுக்காக தேவனே உம்மை தொழுதுகொள்ளுகிறேன்  
சங் 44:1
என் ராஜாவாகிய  தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 44:4 
உமக்குள் நித்தம் மேன்மை பாராட்டி உமது நாமத்தை  என்றென்றைக்கும் துதித்து தேவனே உம்மை மகிமைப் படுத்துகிறேன்  
சங் 44:8
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
15th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 45

சவுரியவானாகிய உம்மை ஆனந்ததைலத்தால் அபிஷேகம் பண்ணின பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா சங் 45:7 
சவுரியவானாகிய உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 45:2
ராஜகுமாரியை உள்ளாகப் பூரண மகிமையுள்ளவளாக செய்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா
சங் 45:13

எல்லா மனுபுத்திரரிலும் மகா சவுந்தரியமுள்ளவராகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 45:2
மகிமையை கட்டிக்கொண்டு வருகிற சவுரியவானாகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 45 :3 
மகத்துவமாகிய உம்முடைய  பட்டயத்தை  அரையிலே கட்டிக்கொண்டு வருகிற சவுரியவானாகிய  இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 45:3

ராஜகுமாரத்தியை சித்திரத்தையலாடை தரித்தவளாய் ராஜாவினிடத்தில்  அழைத்துக்கொண்டு வருகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 45:14 
ராஜகுமாரத்தியின் தோழிகளாகிய  கன்னிகைகளை ராஜாவினிடத்தில் கூட்டிக் கொண்டு வருகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 45:14
பிதாக்களுக்குப் பதிலாக குமாரர்களை  பூமியெங்கும் பிரபுக்களாக  வைக்கிற ஆவியானவராகிய தேவனே  உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 45:16

நன்றி செலுத்துதல்
************************ பயங்கரமானவைகளை விளங்கப்பண்ணுகிற உமது வலதுகரத்திற்காக  தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 45:4 
சத்தியத்தினிமித்தம் உமது மகத்துவத்திலே ஜெயமாக எறிவருகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 45:4 
நீதியுடன் கூடிய சாந்ததினிமித்தம் உமது  மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவருகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 45:4

தொழுது கொள்ளுதல்
*************************
உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளதால் தேவனே உம்மை  தொழுது கொள்ளுகிறேன்  
சங் 45:6 
உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறபடியால் தேவனே உம்மை  பணிந்து  கொள்ளுகிறேன்  
சங் 45:6
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும்  பிரஸ்தாப்படுத்தி தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 45:17
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
16th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 46 

நமக்கு அடைக்கலமாயிருக்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 46:1 
நம்மோடியிருக்கிற  சேனைகளின் கர்த்தராகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா சங் 46 :11 
நமக்கு உயர்ந்த அடைக்கலமானவராகிய  யாக்கோபின் தேவனாகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 46: 11

பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஒயப்பண்ணுகிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 46:9 
வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 46:9 
இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 46:9

நமக்கு பெலனுமாயிருக்கிற ஆவியானவராகிய தேவனே  உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 46:1 
ஆபத்துக்காலத்தில் நமக்கு  அநுகூலமான துணையுமான ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 46:1 
அதிகாலையிலே சகாயம் பண்ணுகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 46:5

நன்றி செலுத்துதல்
************************
உமது சத்தத்தை முழங்கப்பண்ணி ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 46:10 
உமது சத்தத்தை முழங்கப்பண்ணி பூமியை உருகச்செய்கிற தேவனே  உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 46:6 
பூமியிலே உயர்ந்திருக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 46:10

தொழுது கொள்ளுதல்
*************************
தேவனுடைய நகரத்தை சந்தோஷப்பிக்கும் நீர்க்கால்களையுடைய நதிக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 46:4 
உன்னதமானவர் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தை சந்தோஷப்பிக்கும் நீர்க்கால்களையுடைய  நதிக்காக தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 46:4 
பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளுக்காக தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 46:8
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
19th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 47
 
மகா உன்னதமானவராகிய  பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி  அல்லேலூயா 
சங் 47:9 
பூமியின் கேடகங்களையுடைய பிதாவாகிய தேவனே உமக்கு  கோடான கோடி அல்லேலூயா 
சங் 47:9 
ஜனங்களின் பிரபுக்களை ஆபிரகாமின் ஜனங்களாகச்  சேர்க்கிற பிதாவாகிய தேவனே உமக்கு  கோடான கோடி அல்லேலூயா 
சங் 47:9
 பயங்கரமானவராகிய கர்த்தராகிய  இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 47:2 
பூமியனைத்திற்கும் ராஜாவாகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 47:7 
பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 47:2

ஜாதிகள்மேல்  அரசாளுகிற கர்த்தராகிய ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 47:8 
தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 47:8 
உன்னதமானவராகிய கர்த்தராகிய ஆவியானவராகிய தேவனே உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 47:2

நன்றி செலுத்துதல்
************************
ஜனங்களை நமக்கு  வசப்படுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 47:3 
ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 47:3 
யாக்கோபின்  சிறப்பான தேசத்தை நமக்கு சுதந்தரமாக தெரிந்தளித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 46:4

தொழுது கொள்ளுதல்
*************************
ஆர்ப்பரிப்போடு உயர எழுந்தருளின தேவனே உம்மை தொழுதுகொள்ளுகிறேன்  
சங் 47:5 
எக்காள சத்தத்தோடு உயர  எழுந்தருளின தேவனே உம்மை  பணிந்து கொள்கிறேன் 
சங் 47:6
நாம் போற்றிப் பாடுகிற நம்முடைய ராஜாவாகிய  தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 47:6
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
22nd April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 48

பெரியவராகிய கர்த்தராகிய  பிதாவாகிய தேவனே உமக்கு கோடானுகோடி அல்லேலுயா 
சங் 48:1 
நமது தேவனுடைய நகரத்தில் மிகவும் துதிக்கப்படத்தக்கவராகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 48:1 
தமது பரிசுத்த பர்வதத்தில் மிகவும் துதிக்கப்படத்தக்கவராகிய  பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 48:1
 என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலுமுள்ள நம்முடைய தேவனாகிய இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 48:14 
மரணபரியந்தம் நம்மை நடத்துகிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 48:14
தேவனுடைய அரமனைகளில்  உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 48:3

பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தம் விளங்குகிற உமது  நாமத்திற்காக ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 48: 10 
பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தம்  விளங்குகிற உமது  புகழ்ச்சிக்காக ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 48:10 
உமது ஆலயத்தின் நடுவில் நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிற உமது கிருபைக்காக ஆவியானவராகிய தேவனே உமக்கு  கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 48:9

நன்றி செலுத்துதல்
************************
சீயோன் பர்வதம் மகிழ்கிற உம்முடைய  நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உமக்கு  கோடான கோடி நன்றி 
சங்  48:11 
யூதாவின் குமாரத்திகள் களிகூருகிற உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 48 :11 
நீதியால் நிறைந்திருக்கிற உமது  வலதுகரத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங்  48:10

தொழுது கொள்ளுதல்
*************************
வடதிசையிலுள்ள  சீயோன் பர்வததிற்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 48:2 
சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிற சீயோன் பர்வததிற்காக தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் 
சங் 48 :2 
மகாராஜாவின் நகரமாகிய   சீயோன் பர்வததிற்காக தேவனே உம்மை தொழுது  கொள்ளுகிறேன் 
சங் 48:2
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
  24th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 49 

அறிவில்லாத  மனுஷனை ஆட்டுமந்தையைப்போல பாதாளத்தில் கிடத்துகிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 49:14 
அறிவில்லாத மனுஷனை மரணத்தை  மேய்ந்துகொள்ளச்  செய்கிற  பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா சங் 49: 14 செம்மையானவர்களை அதிகாலையில் ஆண்டு  கொள்ளச்  செய்கிற பிதாவாகிய தேவனே  உமக்கு  கோடான கோடி அல்லேலூயா 
சங் 49:14

என் ஆத்துமாவைப் பாதாளத்தின்  வல்லமைக்கு தப்புவிக்கிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 49:15 
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் வல்லமைக்கு மீட்கிற  இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 49:15
மிகவும் அருமையாய் இருக்கிற ஆத்துமமீட்புக்காக இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 49:9

என்னை ஏற்றுக் கொள்ளுகிற   ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 49:15
ஜனங்கள் எல்லாரையும் கேட்கச்  செய்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 49:1 
பூமியின் குடிகள் சிறியோர் பெரியோர் ஐஸ்வரியான்கள்   எளியவர்களாகிய  எல்லாரையும் செவிகொடுக்கச் செய்கிற ஆவியானவராகிய தேவனே உமக்கு  கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங்  49:2

நன்றி செலுத்துதல்
************************ 
என் வாயினால் ஞானத்தைப்  பேசச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 49:3 
என் இருதயத்தை உணர்வைத்  தியானிக்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 49:3 
என் செவியை உவமைமொழிக்குச்  சாய்க்க செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 49:4

தொழுது கொள்ளுதல்
*************************
ஒருவன் ஐசுவரியவானாகி மரிக்கும்போது ஒன்றும் கொண்டு போவதில்லை என்று உணர்த்துகிற  தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 49: 17 
ஒருவன் ஐசுவரியவானாகி மரிக்கும்போது அவன் மகிமை அவனைப் பின்பற்றி செல்வதுமில்லை என்று உணர்த்துகிற  தேவனே உம்மை  பணிந்து கொள்கிறேன் 
சங் 49:17  கனம்பொருந்தினவனாயிருந்தும்  அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும்  மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்  என்று உணர்த்துகிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 49:20
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
26th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 50

வசனிக்கிற வல்லமையுள்ள தேவனாகிய பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 50:1 
சூரியன் உதிக்குங்திசை தொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக்  கூப்பிடுகிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா சங் 50:1 
பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கிற  பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 50:2

தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களை கூப்பிடுகிற இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 50:4 
தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க பூமியை கூப்பிடுகிற  இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 50:4 
பலியினால் என்னோடு உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்று சொன்ன இயேசு தேவனே உமக்கு  கோடான கோடி ஓசன்னா 
சங் 50:5
 நியாயாதிபதியாகிய ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 50:6 
மவுனமாயிராமல் வருகிற ஆவியானவராகிய தேவனே உமக்கு  கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 50:3 
உம்முடைய நீதியை அறிவிக்கிற வானங்களுக்காக ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 50:6

நன்றி செலுத்துதல்
***********************
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்று சொன்ன  தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 50:15 
தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 50:23 
ஸ்தோத்திர பலியிடுகிறவன்  என்னை மகிமைப் படுத்துகிறான்  என்று சொன்ன தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங்  50:23

தொழுது கொள்ளுதல்
*************************
பூமியும் அதன் நிறைவும் என்னுடையவைகள் என்று சொன்ன தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 50:12 
சகல காட்டுஜீவன்களும் பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள் என்று சொன்ன தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் 
சங் 50:10 
வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம்  என்னுடையவைகள் என்று சொன்ன தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 50:11
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
27th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 51:1-9

உமது கிருபையின்படி எனக்கு இரங்குகிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங்  51:1 
நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கச்  செய்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா சங் 51:4 
நீர் நியாயந்தீர்க்கும் போது  உம்முடைய பரிசுத்தம் விளங்கச்  செய்கிற  பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா சங் 51:4

உமது மிகுந்த  இரக்கங்களின்படி என் மீறுதல்கள்  நீங்க என்னைச் சுத்திகரித்த இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 51:1 
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவின இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 51:2 
என் பாவமற என்னை சுத்திகரித்த இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 51:2

என்  மீறுதல்களை நான்  அறிந்திருக்கச்  செய்த  ஆவியானவராகிய  தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 51:3 
உமக்கு விரோதமாக பாவம் செய்ததை அறிக்கையிடச்  செய்த ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 51:4 
உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்ததை அறிக்கையிடச்  செய்த ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி  ஸ்தோத்திரம் 
சங்  51:4

நன்றி செலுத்துதல் 
************************
என்னை சுத்திகரித்து சுத்தமாக்கின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 51:7 
என்னைக் கழுவி உறைந்த மழையிலும் 
வெண்மையாக்கின  தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 51:7 
என் பாவங்களையெல்லாம் பாராதபடிக்கு உமது முகத்தை மறைத்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 51:9

தொழுது கொள்ளுதல்
*************************
இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிற தேவனே உம்மை தொழுதுகொள்ளுகிறேன்  
சங் 51:6 
அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துகிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 51:6 
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்கிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் 
சங் 51:8
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
28th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 51:10-19 

உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமலிருக்கிற  பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி 
அல்லேலூயா
சங் 51:11 
உமது நிலைவரமான ஆவியை என்  உள்ளத்தில்  புதிப்பிக்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி  அல்லேலூயா 
சங் 51:10 
உமது உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படிச்  செய்கிற பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி  அல்லேலூயா 
சங் 51:12

என்னை இரட்சிக்கும் இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 51:14 
என்னை இரத்தப்பழிகளுக்கு நீங்கலாக்கின இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சாங் 51:14 
நொறுங்குண்டதும்  நருங்குண்டதுமான இருதயத்தை புறக்கணியாத இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 51:17

சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டித்த ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 51:10 
உமது சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாமலிருக்கிற  ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 51:11 
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்கு தந்த ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 51:12

நன்றி செலுத்துதல் 
************************
உமது வழிகளை பாதகருக்கு உபதேசிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 51:13 
உம்முடைய நீதியை என் நாவினால்  கெம்பீரமாய் பாடச்  செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 51:14 
உம்முடைய புகழை என் வாயினால்  அறிவிக்கச்  செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 51:15

தொழுது கொள்ளுதல் 
*************************
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்  சங் 51:18 
எருசலேமின் மதில்களை கட்டுகிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 51:18 
தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுகிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் 
சங் 51:19
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
29th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

துதி செலுத்துதல் 
**********************
சங்கீதம் 52 

எந்நாளுமுள்ள உம்முடைய கிருபைக்காக பிதாவாகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 52:1

தேவனுடைய  ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிற இயேசு  தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 52:8 

நான் என்றென்றைக்கும் நம்பியிருக்கிற உம்முடைய கிருபைக்காக  ஆவியானவராகிய தேவனே உமக்கு  கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 52:8

நன்றி செலுத்துதல்
***********************
நீர் செய்த எல்லாவற்றிற்கும் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 52:9
நான் காத்திருக்கிற உமது நாமத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 52:9 
உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக நீர் செய்த நலமான செய்கைக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 52:9

தொழுது கொள்ளுதல்
************************
தேவனைத் தன் பெலனாக எண்ணாதவனை  என்றென்றைக்கும் இராதபடி அழித்துப் போடுகிற தேவனே உம்மை நமஸ்கரிக்கிறேன் சங் 52:5 
தன் செல்வபெருக்கத்தை நம்பினவனைப்  பிடித்து அவன்  வாசஸ்தலத்திலிருந்து பிடுங்குகிற  தேவனே உம்மைப் பணிந்து கொள்கிறேன் 
சங்52:5 
தன் தீவினையில் பலத்துக்கொண்ட  மனுஷனை ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்குகிற  தேவனே உம்மை வணங்குகிறேன்  
சங் 52:5
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

====================================================================

சத்திய ஆராதனை
30th  April   2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

துதி செலுத்துதல்
*********************
சங்கீதம் 53 

சீயோனிலிருந்து  இஸ்ரவேலுக்கு வரும் இரட்சிப்பபக்காக பிதாவாகிய  தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலுயா 
சங் 53:6 
தம்முடை  ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்புகிற  இயேசு தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 53:6 
யாக்கோபுக்குக்  களிப்பும் இஸ்ரவேலுக்கு  மகிழ்ச்சியும்  உண்டாக்குகிற  ஆவியானவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 53:6

நன்றி செலுத்துதல்
************************
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ  என்று பார்க்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 53:2

தொழுது கொள்ளுதல்
*************************
பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்குகிற தேவனே உம்மை தொழுது  கொள்ளுகிறேன்   
சங் 53:2
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்      உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக