22nd September 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 117
துதி ஆராதனை
+++++++++++++++
ஜாதிகள் எல்லோராலும் துதிக்கப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 117:1
புறஜாதிகளால் துதிக்கப் படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 117:1
சகல ஜாதிகளால் துதிக்கப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 117:1
ஜனங்கள் எல்லோராலும் போற்றப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 117:1
அந்நிய ஜனங்களால் போற்றப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 117:1
உம்முடைய சொந்த ஜனங்களால் போற்றப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 117:1
ஜாதிகளால் ஜனங்களால் துதிக்கப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 117:1
ஜாதிகளால் ஜனங்களால் போற்றப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 117:1
எல்லோராலும் துதிக்கப்படுகிற போற்றப்படுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங்117:1
நன்றி ஆராதனை
++++++++++++++++
உம்முடைய கிருபைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 117:2
உம்முடைய உண்மைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 117:2
எங்கள் மேல் வைத்த உமது கிருபைக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 117:2
தொழுகை ஆராதனை
+++++++++++++++++ என்றென்றைக்குமுள்ள உமது உண்மைக்காக தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 117:2
பெரியதான உமது கிருபைக்காக தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன்
சங் 117:2
உமது கிருபைக்காக உமது உண்மைக்காக தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 117:2
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக