புதன், 14 செப்டம்பர், 2022

சத்தியம்

 ஒரு மனிதன் இயேசுவாகிய சத்தியத்தை அறிந்து விடுதலை (சுதந்திரம்) பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஒரு கிறிஸ்தவன் சத்தியமாகிய தேவனையும், சத்தியமாகிய வேதத்தையும் அறிந்து சபை பாரம்பரியம்,புனிதர் வணக்கம்,விக்கிரக ஆராதனைகளிலிருந்து  விடுதலை (சுதந்திரம்) பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஒரு சத்தியவான் தேவன் தான் சத்தியம்>சத்தியம் தான் தேவன் என்பதை உணர்ந்து கள்ள உபதேசம்,கள்ள அற்புதம்,கள்ள தீர்க்கதரிசனங்களிலிருந்து விடுதலை (சுதந்திரம்) பெற்றுக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக