புதன், 14 செப்டம்பர், 2022

சத்திய ஆராதனை 13th September 2022

சத்திய ஆராதனை
13th September 2022

துதி நன்றி தொழுகை 
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம் 

குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்

பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 112:6-10 

துதி ஆராதனை
********************
நீதிமான் துர்ச்செய்தியைக் கேட்கிறபோது பயப்படாதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 112:7 
தன் சத்துருக்களின் சரிக்கட்டுதலை காணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 112:6 
நீதிமான் தன்னுடைய சத்துருக்களின் சரிக்கட்டுலைக் காணுமட்டும் பயப்படாதிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 112:8

நீதிமானுடைய இருதயத்தை உம்மை நம்பச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 112:7 
நீதிமானுடைய இருதயத்தை திடனாய் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 112:7 
நீதிமான் இருதயத்தை உறுதியாயிருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 112:8
 வாரியிறைத்தவர்களை உயர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 112:9 
ஏழைகளுக்கு கொடுக்கிறவனுடைய நீதியை நிற்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 112:9 
ஏழைகளுக்கு கொடுக்கிறவனை மகிமையாய உயர்த்துகிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 112:9

நன்றி ஆராதனை
**********************
நீதிமான் உயர்த்தப்படுவதை கண்டு துன்மார்க்கனை மனமடிவடையச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 112:10 
நீதிமான் உயர்த்தப்படுவதை கண்டு துன்மார்க்கன் தன் பற்களை கடித்து கரைந்து போகச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 112:10 துன்மார்க்கனுடையஆசையை அழிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 112:10

தொழுகை ஆராதனை
*************************
நீதிமானை நித்திய கீர்த்தியுள்ளவனாக மாற்றுகிற தேவனே உம்மை பணிந்து கொள்ளுகிறேன் 
சங் 112:6 
நீதிமானுடைய கொம்பை மகிமையாய் உயர்த்துகிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 112:9 
நீதிமானுடைய நீதியை என்றென்றைக்கும் நிற்கச் செய்கிற தேவனே உம்மைத் தொழுது கொள்ளுகிறேன் 
சங் 112:9
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக