7th November 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 132:1-6
துதி ஆராதனை
*******************
தாவீதை நினைத்தருளுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 132:1
தாவீதினுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 132:1
யாக்கோபின் வல்லவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 132:2
யாக்கோபின் வல்லவருக்கு ஆணையிட ச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 132:5
யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தை காண செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 132:2
எப்பிராத்தாவை வாசஸ்தலமாக தெரிந்தெடுத்த தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 132:6
கர்த்தருக்கு ஆணையிடப் பண்ணின தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் சங் 132:5
யாக்கோபின் வல்லவருக்கு பொருத்தனை பண்ணச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 132:5
கர்த்தருக்கு இடத்தை காணுமட்டும் என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பது இல்லை என்று ஆணையிடச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 132:3
நன்றி ஆராதனை
*********************
கர்த்தருடைய வாசஸ்தலத்தை காணுமட்டும் என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை என்று ஆணையிடச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 132:3
கர்த்தருக்கு ஒரு இடத்தை காணுமட்டும் என் கண்களுக்கு நித்திரையை வரவிடுவதுமில்லை என்று பொருத்தனை பண்ணச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 132:4
கர்த்தருக்கு ஒரு வாசஸ்தலத்தை காணுமட்டும் என் கண்களுக்கு உறக்கத்தை வரவிடுவதுமில்லை என்று பொருத்தனை பண்ணச் செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 132:5
தொழுகை ஆராதனை
************************
எப்பிராத்தாவில் வாசஸ்தலத்தின் செய்தியை கேட்க செய்த தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 132:6
எப்பிராத்தாவில் கர்த்தருடைய வாசல் ஸ்தலத்தை காண செய்த தேவனே உம்மை தொழுது கொள்ளுகிறேன்
சங் 132:6
வனத்தின் வெளிகளில் வாசஸ்தலத்தை காணச் செய்த தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 132:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக