12th Novmber 2022
துதி நன்றி தொழுகை
************************
பிதாவாகிய தேவனே உம்முடைய மகத்துவத்திற்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே உம்முடைய இராஜ்ஜியத்திற்காக உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே உமது வல்லமைக்காக உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 135:1-6
துதி ஆராதனை
+++++++++++++++
உம்முடைய நாமத்தை துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 135:1
கர்த்தருடைய ஊழியக்காரரை உம்முடைய நாமத்தை துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 135:1
எல்லா ஆழங்களிலும் தமக்கு சித்தமானதையெல்லாம் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 135:6
நல்லவராயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 135:3
பெரியவராயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 135:5
நான் அறிந்திருக்கிற எல்லா தேவர்களிலும் மேலான ஆண்டவராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 135:5
யாக்கோபைத் தமக்காக தெரிந்து கொண்ட கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 135:4
இஸ்ரவேலை தமக்குச் சொந்தமாக தெரிந்து கொண்ட தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 135:4
இன்பமான உமது நாமத்திற்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 135:3
நன்றி ஆராதனை
++++++++++++++++
கர்த்தருடைய வீட்டில் நின்று உம்மை துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 135:2
நமது தேவனுடைய ஆலயப் பிரகாரங்களில் நின்று உம்மை துதிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 135:2
உம்முடைய நாமத்தை கீர்த்தனம் பண்ணச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 135:3
தொழுகை ஆராதனை
+++++++++++++++++++
வானத்தில் தமக்கு சித்தமானதையெல்லாம் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 135:6
பூமியில் தமக்கு சித்தமானதையெல்லாம் செய்கிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 135:6
சமுத்திரங்களில் தமக்கு சித்தமானதையெல்லாம் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 135:6
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக