வியாழன், 1 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 1st December 2022

சத்திய ஆராதனை
1st December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 142:1-4

துதி ஆராதனை
*******************
எனக்கு அடைக்கலமாக இருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 142:4 
வலதுபுறமாய்க் கண்ணோக்கிப் பார்க்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 142:4

என் ஆத்துமாவை விசாரிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 142:4
உமக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 142:2

நான் நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 142:2
உமக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 142:2

நன்றி ஆராதனை
*********************
நான் நோக்கிக் கூப்பிடுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 142:1 
என்னை அறிந்திருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 142:4

தொழுகை ஆராதனை
*************************
என் ஆவி என்னில் தியங்கும்போது என் பாதையை அறிந்திருக்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 142:3 
நான் நடக்கிற வழியில் எனக்கு மறைவாக வைத்த கண்ணிக்கு தப்புவிக்கிற தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 142:3
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக