வியாழன், 15 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 15th December 2022

சத்திய ஆராதனை
15th December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 145:18-21 

துதி ஆராதனை 
*******************
தமக்கு பயந்தவர்களுடைய விருப்பத்தின்படிச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 149:19
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 145:18

தமக்கு பயந்தவர்களை இரட்சிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 145:19
துன்மார்க்கர் யாவரையும் அழிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 145:20

தமக்கு பயந்தவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 145:19
தம்மில் அன்பு கூறுகிற யாவரையும் காப்பாற்றுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 145:20

நன்றி ஆராதனை 
*********************
உம்முடைய துதியை என் வாயினால் சொல்ல வைக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 145:21 
மாம்சத்தேகமுள்ள யாவும் உம்முடைய நாமத்தை ஸ்தோத்திரிக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 145:21

தொழுகை ஆராதனை
*************************
மாம்சதேகமுள்ள யாவும் உம்முடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் ஸ்தோத்திரிக்கச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 145:21 
மாம்சதேகமுள்ள யாவும் உம்முடைய பரிசுத்த நாமத்தை என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 145:21
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக