17th December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!
குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!
பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!
சங்கீதம் 146:5,6,10
துதி ஆராதனை
*******************
சீயோனின் தேவனாகிய கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 146:10
சீயோனை தலைமுறை தலைமுறையாக ராஜரீகம் பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 146:10
சமுத்திரத்தை உண்டாக்கின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 146:6
அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 146:6
வானத்தை உண்டாக்கின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 146:6
பூமியை உண்டாக்கின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 146:6
நன்றி ஆராதனை
**********************
கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கிறவனை பாக்கியவானாக மாற்றுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 146:5
என்றென்றைக்கும் உண்மையை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 146:6
தொழுகை ஆராதனை
************************
ராஜரீகம் பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 146:10
சதாகாலங்களிலும் அரசாளுகிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 146:10
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக