வியாழன், 29 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 29th December 2022

சத்திய ஆராதனை
29th December 2022
துதி நன்றி தொழுகை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 148:11-14
 
துதி ஆராதனை 
********************
உம்முடைய நாமத்தை துதிக்கிற பூமியின் ராஜாக்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:11 
உம்முடைய நாமத்தை துதிக்கிற சகல ஜனங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:11 
உம்முடைய நாமத்தை துதிக்கிற பிரபுகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:11

உம்முடைய நாமத்தை துதிக்கிற பூமியின் சகல நியாயாதிபதிகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 148:11 
உம்முடைய நாமத்தை துதிக்கிற வாலிபருக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 148:12 
உம்முடைய நாமத்தை துதிக்கிற கன்னிகைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 148:12

உம்முடைய நாமத்தை துதிக்கிற முதிர் வயதுள்ளவர்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:12 
உம்முடைய நாமத்தை துதிக்கிற பிள்ளைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:12 
உம்முடைய நாமத்தை துதிக்கிற யாவருக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:13

நன்றி ஆராதனை 
*********************
தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் கொண்டாட்டமாக ஒரு கொம்பை உயர்த்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:14 
தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கு கொண்டாட்டமாக ஒரு கொம்பை உயர்த்தின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:14 
தம்முடைய ஜனத்திற்கு கொண்டாட்டமாக ஒரு கொம்பை உயர்த்தின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:14

தொழுகை ஆராதனை
*************************
உயர்ந்த உம்முடைய நாமத்திற்காக கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 148:13 
பூமிக்கு மேலான உம்முடைய மகிமைக்காக கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 148:13 
வானத்துக்கு மேலான உம்முடைய மகிமைக்காக கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 148:13
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக