சனி, 31 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 31st December 2022

சத்திய ஆராதனை
31st December 2022
துதி நன்றி தொழுகை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 149:5-9 

துதி ஆராதனை 
*******************
பரிசுத்தவான்களை மகிமையோடு களிகூரச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 149:5 
பரிசுத்தவான்கள் தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 149:5

ஜாதிகளிடத்தில் பழி வாங்குகிற கர்த்தாகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 149:6
ஜனங்களை தண்டிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 149:6

பரிசுத்தவான்களின் ராஜாக்களைச் சங்கிலிகளால் கட்டச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 149:7
பரிசுத்தவானகளின் மேன்மக்களை இருப்பு விலங்குகளால் கட்டச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 149:7

நன்றி ஆராதனை 
*********************
பரிசுத்தவான்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியை இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 149:8 
பரிசுத்தவான்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் இருக்கச் செய்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 149:8

தொழுகை ஆராதனை
*************************
எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை பரிசுத்தவான்கள்பேரில் செலுத்துகிற கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 149:7 
உம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் கனத்தை உண்டாக்குகிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 149:9
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

வெள்ளி, 30 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 30th December 2022

சத்திய ஆராதனை
30th December 2022
துதி நன்றி தொழுகை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 149:1-4 

துதி ஆராதனை 
*******************
உமக்கு புதுப்பாட்டைப் பாடச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி
அல்லேலூயா 
சங் 149:1 பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய துதி விளங்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 149:1

உம்முடைய நாமத்தை துதிக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 149:3 
உம்முடைய நாமத்தை நடனத்தோடு துதிக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 149:3

உம்முடைய நாமத்தை தம்பூரினால் கீர்த்தனம் பண்ணச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 149:3 
உம்முடைய நாமத்தை கின்னரத்தினால் கீர்த்தனம் பண்ணச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 149:3

நன்றி ஆராதனை 
**********************
தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 149:4 
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிற தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 149:4

தொழுகை ஆராதனை
************************
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
ச 149:2 
சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரச் செய்கிற தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 149:2
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

வியாழன், 29 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 29th December 2022

சத்திய ஆராதனை
29th December 2022
துதி நன்றி தொழுகை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 148:11-14
 
துதி ஆராதனை 
********************
உம்முடைய நாமத்தை துதிக்கிற பூமியின் ராஜாக்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:11 
உம்முடைய நாமத்தை துதிக்கிற சகல ஜனங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:11 
உம்முடைய நாமத்தை துதிக்கிற பிரபுகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:11

உம்முடைய நாமத்தை துதிக்கிற பூமியின் சகல நியாயாதிபதிகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 148:11 
உம்முடைய நாமத்தை துதிக்கிற வாலிபருக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 148:12 
உம்முடைய நாமத்தை துதிக்கிற கன்னிகைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா 
சங் 148:12

உம்முடைய நாமத்தை துதிக்கிற முதிர் வயதுள்ளவர்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:12 
உம்முடைய நாமத்தை துதிக்கிற பிள்ளைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:12 
உம்முடைய நாமத்தை துதிக்கிற யாவருக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:13

நன்றி ஆராதனை 
*********************
தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் கொண்டாட்டமாக ஒரு கொம்பை உயர்த்தின தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:14 
தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கு கொண்டாட்டமாக ஒரு கொம்பை உயர்த்தின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:14 
தம்முடைய ஜனத்திற்கு கொண்டாட்டமாக ஒரு கொம்பை உயர்த்தின கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:14

தொழுகை ஆராதனை
*************************
உயர்ந்த உம்முடைய நாமத்திற்காக கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 148:13 
பூமிக்கு மேலான உம்முடைய மகிமைக்காக கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 148:13 
வானத்துக்கு மேலான உம்முடைய மகிமைக்காக கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 148:13
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

புதன், 28 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 28th December 2022

சத்திய ஆராதனை
28th December 2022
துதி நன்றி தொழுகை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 148:8-10 

துதி ஆராதனை
*******************
உம்முடைய நாமத்தை துதிக்கிற மூடுபனிக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:8 
உம்முடைய நாமத்தை துதிக்கிற மலைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:9

உம்முடைய நாமத்தை தொகுக்கிற சகல மேடு களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 148:9 
உம்முடைய நாமத்தை துதிக்கிற
கனி மரங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 148:9

உம்முடைய நாமத்தை துதிக்கிற சகல கேதுருக்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:9 
உம்முடைய நாமத்தை துதிக்கிற காட்டு மிருகங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:10

நன்றி ஆராதனை
**********************
உம்முடைய நாமத்தை துதிக்கிற சகல நாட்டு மிருகங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:10 
உம்முடைய நாமத்தை துதிக்கிற இறகுள்ள பறவைகளுக்காக கர்த்தராகிய
தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:10

தொழுகை ஆராதனை
*************************
உம்முடைய சொற்படி செய்யும் பெருங்காற்றுக்காக கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 148:8  
உம்முடைய நாமத்தை துதிக்கிற ஊரும் பிராணிகளுக்காக கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 148:10
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

செவ்வாய், 27 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 27th December 2022

சத்திய ஆராதனை
27th December 2022
துதி நன்றி தொழுகை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 148:5-8 

துதி ஆராதனை
*******************
உம்முடைய நாமத்தை துதிக்கிற பூமியில் உள்ளவைகளுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:7 
உம்முடைய நாமத்தை துதிக்கிற மகா மச்சங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:7

உம்முடைய நாமத்தை துதிக்கிற சகல ஆழங்களுக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஒசன்னா
சங் 148:7 
உம்முடைய நாமத்தை துதிக்கிற அக்கினிக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 148:8 

உம்முடைய நாமத்தை துதிக்கிற கல்மழைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:8
உம்முடைய நாமத்தை துதிக்கிற உறைந்தமழைக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:8 

நன்றி ஆராதனை
*********************
சிஷ்டிக்கப்பட்டவைகளை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும்
நிலைக்கும்படி செய்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:6 சிருஷ்டிக்கப்பட்டவைகளுக்கு மாறாத பிரமாணத்தை நியமித்த தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:6

தொழுகை ஆராதனை
*************************
சிஷ்டிக்கப்பட்டவைகளை உம்முடைய நாமத்தை துதிக்கச் செய்கிற தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 148:5 
உம்முடைய கட்டளையால் எல்லாம் சிருஷ்டிக்கப்பட்டதால் தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 148:5
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

திங்கள், 26 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 26th December 2022

சத்திய ஆராதனை
26th December 2022
துதி நன்றி தொழுகை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 148:1-4

துதி ஆராதனை
*******************
வானங்களில் உள்ளவைகள் துதிக்கிற உம்முடைய நாமத்திற்கு கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:1
உம்முடைய நாமத்தை துதிக்கிற பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 148:3 

உம்முடைய நாமத்தை துதிக்கிற சந்திரருக்காக தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 148:3 
உமது நாமத்தை துதிக்கிற சூரியரருக்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 148:3

உம்முடைய தூதர்கள் யாவரும் துதிக்கிற உம்முடைய நாமத்திற்காக தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 148:2 
உம்முடைய சேனைகள் யாவரும் துதிக்கிற உம்முடைய நாமத்திற்காக கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
 சங் 148:2

நன்றி ஆராதனை
*********************
உம்மை துதிக்கிற ஆகாய மண்டலங்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:4 
உம்மை துதிக்கிற ஆகாய மண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களுக்காக தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 148:4

தொழுகை ஆராதனை
***********************
உன்னதங்களில் துதிக்கிற உம்முடைய நாமத்திற்காக தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 148:1
உம்முடைய நாமத்தை துதிக்கிற வானதி வானங்களுக்காக கர்த்தராகிய தேவனே உம்மை தொழுது கொள்கிறேன் 
சங் 148:4
ஆமென் !

சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !

என் ஆத்துமாவே கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரி!
என் ஆவியே கர்த்தராகிய ஆவியானவரை ஸ்தோத்தரி!
என் சரீரமே கர்த்தராகிய பிதாவை ஸ்தோத்தரி! 
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே!  
ஆமென் !

சனி, 24 டிசம்பர், 2022

சத்திய ஆராதனை 24th December 2022

சத்திய ஆராதனை
24th December 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனுக்கு கோடான கோடி அல்லேலுயா!

குமாரனாகிய தேவன் இயேசுவுக்கு கோடான கோடி ஒசன்னா!

பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

சங்கீதம் 147:17-20 

துதி ஆராதனை
*******************
தமது வார்த்தையை அனுப்புகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 147:18
தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா 
சங் 147:17

உம்முடைய வார்த்தையினால் காற்றை வீசும்படி செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 147:18 
உம்முடைய வார்த்தையினால் தண்ணீர்களை ஓடச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா 
சங் 147:18

உம்முடைய குளிருக்கு முன்பாக எவரும் நிற்க முடியாததால் கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 147:17
உம்முடைய வார்த்தையினால் குளிரை உருகப்பண்ணுகிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 
சங் 147:18

நன்றி ஆராதனை
**********************
இஸ்ரவேலுக்கு தமது நியாயங்களை அறிவிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 147:19 
இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களை அறிவிக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி 
சங் 147:19

தொழுகை ஆராதனை
************************
யாக்கோபுக்கு தம்முடைய வசனங்களை அறிவிக்கிற கர்த்தராகிய தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன் 
சங் 147:19 
வேறு எந்த ஜாதிக்கும் உம்முடைய நியாயங்களை அறிவிக்காத கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன் 
சங் 147:20