செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வேதாமத்தில் செடிகள்

🌿🌱வேதாமத்தில் செடிகள்🌱🌿
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🌿யோவான் 15:1 =
மெய்யான திராட்சச்செடி
🌿ஓசியா 10:1 =
பலனற்ற திராட்சச்செடி
🌿எரேமியா 2:21 =
காட்டுத்திராட்சச்செடி
🌿யாத்திராகமம் 3:2 =
முட்செடி
🌿சங்கீதம் 137:2 =
அலரிச்செடி
🌿1இராஜாக்கள் 19:4 =
சூரைச்செடி
🌿எண்ணாகமம் 20:5 =
மாதளஞ்செடி
🌿யோனா 4:6 =
ஆமணக்குச் செடி
🌿சகரியா 1:8 =
மிருதுச்செடி
🌿1 நாளாகமம் 14:14 =
முசுக்கட்டைச்செடி
🌿உன்னதப்பாட்டு 4:14 =
கந்தவர்க்கச்செடிகள்
🌿லூக்கா 6:44 =
நெருஞ்சிச்செடி
🌿உன்னதப் பாட்டு 4:13 =
மருதோன்றிச்செடிகள்,
நளதச் செடிகள்.
🌿☘🌱☘🌿🌱☘🌿🌱☘🌿

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக